பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுட்டெரிக்கும் வெயில் அனல்காற்றுக்கு மேலும் 90 பேர் பலியாகி உள்ளனர் என்ன காரணம்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுட்டெரிக்கும் வெயில்....... அனல்காற்றுக்கு மேலும் 90 பேர் பலியாகி உள்ளனர். என்ன காரணம்....?
இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 1,116 ஆக உயர்ந்து உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அப்படியெனில், அரசு தரப்பு இல்லாத எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்...? ஒரு பத்து மடங்கு....அல்லது ஐம்பது மடங்கு...? அல்லது அதையும் தாண்டி...?
காஷ்மீர் வெள்ளம்...ஆசாத் காஷ்மீரின் வெள்ளம்...கேத்ரிநாத் வெள்ளம்...நேபால் பூகம்பம்...தற்பொழுது கராச்சி வெயில்... இவையெல்லாம் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக இருக்கலாம்...? என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது...!
ஏனெனில்....ஐரோப்பாவில் / இங்கிலாந்தில் / இஸ்ரேலில் / அமெரிக்காவில் இது போன்ற இயற்கை பேரிடர் ஏற்படுவதில்லை....? பிறகு...? ஏன்....ஆசியாவை சுற்றி சுற்றி நடக்கின்றன...இனிமேலும் தொடரும் என்று கருதலாமா...?
தேசிய பாதுகாப்பு ஆணையம் / தீவிரவாதம் - பயங்கரவாத தடுப்பு ஆணையம் / தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்....என்று வறிய / ஏழை ஆப்பிரிக்கா நாடுகள் தவிர....ஏனைய நாடுகளில் அமைத்து உள்ளார்கள்....
அதுஎன்ன தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்...? பேரிடர் மேலாண்மை படைகள் / குழுக்கள் என்று....இங்கு தான் சந்தேகமே வருகின்றன....
ஒரு ஐந்து / நான்கு வருடங்களுக்கு முன்....அமெரிக்க விஷ நாசா க்ரூப் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்....அந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டன...மேற்கண்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையங்களை நிறுவிய நாடுகளால்....அந்த நாடுகளின் ஊடகங்களால்...!
உலகின் பருவ நிலை மாற்றங்களை எங்களால் உருவாக்க முடியும் என்ற அறிவிப்பு தான் அது....! இந்த தொழில் நுட்பம் எங்களை தவிர வேறு எந்த நாடுகளிடமும் கிடையாது என்று....
நமக்கு அப்பவே தெரியும்...இந்த நாசா க்ரூப் - ன் டெக்னாலாஜிக்கு.... சீனாக்காரன் ஒரு டுப்ளிகேட் ப்ரொடக்ட் கொண்டு வந்து விடுவான் என்று....சரி கிடக்கட்டும் இவைகள்.....பிறிதொரு சமயங்களில் விரிவாக பார்ப்போம்.....
அதென்ன...? கால பருவ நிலை மாற்றங்கள்...? மீண்டும் முதலில் இருந்து வாருங்கள்...! இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன....!
- சங்கிலிக்கருப்பு -