அழகான மழைத்துளியே

நீ ஆகாயத்தில் பிறக்கிறாய்
பூமியில் சிலிர்க்கிறாய்

வானவில்லை தோன்ற வைக்கிறாய்
தொன்றுதொட்டு எங்களை நேசிக்கிறாய்

நீ குறைவாசியாக இருந்தால்
ஏன் ஏழை விலைவாசியில் தவிக்கிறான்

தொலை தூரத்தில் இருந்தாலும்
என் மனம் துரத்த வைக்கும்
அழகான மழைத்துளியே!

எழுதியவர் : (26-Jun-15, 4:34 pm)
பார்வை : 61

மேலே