மலரும் காதலும்

மலரும் காதலும்
ஓரினம்
மனதைத் தொடுவதில்
உயரினம்
மலர் உதிர்ந்து காய்ந்தால்
சருகு
காதல் மகிழ்ந்தாலும் உதிர்ந்து காய்ந்தாலும்
கவிதை !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-15, 9:10 am)
Tanglish : malarum kaathalum
பார்வை : 68

மேலே