தனிமை

ஒவ்வொரு நாளும் நிலா வரும்
நீள வானில்..
உன் தனிமை சொல்லி.!

நானும் இங்கே
உன் முத்தங்கள் இல்லாத ஒரு ..
வானத்தின் கீழ்..
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.!

எழுதியவர் : நிலாகண்ணன் (27-Jun-15, 7:16 pm)
Tanglish : thanimai
பார்வை : 312

மேலே