விபத்துப்பகுதி

அன்பே.!
உன் வீட்டின் முன்புறம்
"விபத்துபகுதி" என்ற
எச்சரிக்கை பலகையை
வைக்கலாமோ.?
உன்னை தாண்டி செல்லும்
ஒவ்வொரு காதல் வாகனமும்.!
உன் பார்வையில் தடுமாறி
உன் இதயபள்ளதாக்கில்
விழுகின்றன.!!
அன்பே.!
உன் வீட்டின் முன்புறம்
"விபத்துபகுதி" என்ற
எச்சரிக்கை பலகையை
வைக்கலாமோ.?
உன்னை தாண்டி செல்லும்
ஒவ்வொரு காதல் வாகனமும்.!
உன் பார்வையில் தடுமாறி
உன் இதயபள்ளதாக்கில்
விழுகின்றன.!!