கவியியல் மற்றம்

என் இதயம் எப்படி
அனிச்சைக்கு அடிமைபட்டது
உன் அழகுக்கு அருகில் மட்டும்
ஆச்சிரியக்குறி போடலாமா ?
ஆசிரியர் குறிப்பு இல்லாத
கவிதையாய் உன் பெயர் மட்டும்
ஏன் கவியியல் மற்றம் பெற்றிருக்கிறது
கேள்விவிருச்சம் பெற்றிருக்கும்
உன் அத்தனை எதார்த்தங்களும்
என்னை ஒருபோதும்,
நிம்மதி நிலையங்களில்
உறங்கவிடப்போவதில்லை .......

எழுதியவர் : (29-Jun-15, 7:08 am)
பார்வை : 69

மேலே