துளிப்பா கவிஞர் இரா இரவி

வேண்டாம் குளிர்பானம்
வேண்டும் இளநீர்
வாழவேண்டும் நாமும் விவசாயியும் !
கவிஞர் இரா .இரவி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (29-Jun-15, 8:36 am)
பார்வை : 69

மேலே