பத்திரிகை விளம்பரம்

பத்திரிகை அலுவலகத்திற்கு ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

“இறந்து போனவர் ஒருவரைப் பற்றி விளம்பரம் தர வேண்டும். எவ்வளவு ஆகும்?”

"கருப்பு வெள்ளைலையா போடணும்..."

"ஆமாம்."

"சரி. போடலாம். விபரத்தை கொடுங்கள்."

"முதல்ல எவ்வளவு ஆகும் என்று சொல்லுங்கள்?"

“ஒரு அங்குலத்திற்கு நூறு ரூபாய்”

“இறந்து போனவர் ஆறடி உயரம். அவ்வளவு செலவு செய்ய எனக்குக் கட்டாது.”

என்றுவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.

எழுதியவர் : சந்திரா (2-Jul-15, 4:44 pm)
பார்வை : 280

சிறந்த நகைச்சுவைகள்

மேலே