விடைபெறா வினாக்கள்

உன் விடைக்காக காத்திருக்கும்
வினா நான்....!
என் வினாக்கான விடை
உன்னிடம் இல்லையெனில்
உன் விடைக்கான வினாவாய்
நானிருப்பேன்.....!
விடைபெறா வினாக்கள்.....

எழுதியவர் : அகத்தியா (4-Jul-15, 2:53 am)
பார்வை : 85

மேலே