வாழும் ஞானம்
சம்பாத்ய சாதனைகள்
சவமாய் ஆகும் வரை!
சௌக்கி்யமாய் வாழ்வதற்கு
சம்பிரதாயங்கள் எதிர் மறை!
கள்ளப் பணம் கறுப்பு பணம்
காந்தி சிரிக்கும் நல்ல பணம்!
வாழ்வதற்காய் வந்த பணம்
வசதியில் இல்லை குணம்!
நன்மைகள் நைந்து போகும்
கொடுமை தான் பொறாமையாகும்!
மகிழ்ச்சியாய் வசந்த காலம்
ரசனையாய் வாழும் ஞானம்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
