காதல் கீதம் - வேலு

சிறுக சிறுக சேமித்தேன்
பெண்ணே
உன் கால் கொலுசு இசையை
என்னுள் வாசித்து பார்த்தல் "காதல் கீதம் "

எழுதியவர் : வேலுவின் கவிதைகள் (8-Jul-15, 11:50 am)
பார்வை : 78

மேலே