என்னிரவுகள்

ஏங்கிச் சாகும்
என்னிரவுகள்..

உறங்கிச் சாய
உன்னிரு உந்தூழ்
மலர்கள் இல்லையென்று...



செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (9-Jul-15, 10:08 pm)
பார்வை : 2656

மேலே