உடையும் பூட்டுகளும் - கள்ளச்சாவியும்
வரும் என்ற நம்பிக்கையோடு
வாய்பூட்டு போடுகிறேன் மனதிற்கு!
வலிகள் என்னும் கள்ளச்சாவி
கொண்டு உடைக்கிறது பூட்டுகளை
என் மனம்.
வலிகள் தாங்கும் வலிய
பூட்டை தேடுகின்றேன்.
வரும் என்ற நம்பிக்கையோடு !!
வரும் என்ற நம்பிக்கையோடு
வாய்பூட்டு போடுகிறேன் மனதிற்கு!
வலிகள் என்னும் கள்ளச்சாவி
கொண்டு உடைக்கிறது பூட்டுகளை
என் மனம்.
வலிகள் தாங்கும் வலிய
பூட்டை தேடுகின்றேன்.
வரும் என்ற நம்பிக்கையோடு !!