ஒரு நாளில் -கார்த்திகா

சில நிமிடங்களில்
தோற்கப் போகிறது நிலா
வானில் சூரியப் பிரசவம்!!

எழுதியவர் : கார்த்திகா AK (10-Jul-15, 10:49 am)
பார்வை : 505

மேலே