இராஜ்ஜியம் ஆளும் இராணுவ வீரனுக்கு வாழ்த்து மடல்

இராஜ்ஜியம் ஆளும் இராணுவ வீரனுக்கு வாழ்த்து மடல்


அமைதியை உருவாக்கும் தோழனே
அகிலத்தை காக்கும் வீரனே
போர்கள் பல புரிந்து
பூமியை காக்கும் புனிதனே

உம் உயிரை துச்சமென நினைத்து
எங்கள் உயிரை காக்கும்
எம் நாட்டின் பாதுகாவலனே

உம் வியர்வையும்
விண்ணை காக்கும்
உம் குருதியும்
எதிர்த்து நிற்கும் எதிரியை கண்டு
உம் குரலோசைக்கு
செவி சாய்க்கும் அகிலமே .
வாழ்த்துகின்றோம் உங்களை .

கவிஞ்சன் . கௌதம்

எழுதியவர் : கவிஞ்சன் . கௌதம் (10-Jul-15, 11:40 am)
பார்வை : 134

மேலே