பூச்சூடவா கிறுக்கல்
பூச்சூடவா (கிறுக்கல்)
உலகில் சிறந்த பூ
என்றாலும்..
அவ்வப்போது வெடிக்கிறது
-சிரிப்'பூ'
வெடித்த இடத்திலும்
உடனே..
உயிர் பெறுகிறது
-அன்'பூ'
இவ்விரண்டு பூக்களும்
இணைந்து..
ஈன்றெடுத்த சிறப்பு
- நட்'பூ'
பூச்சூடவா (கிறுக்கல்)
உலகில் சிறந்த பூ
என்றாலும்..
அவ்வப்போது வெடிக்கிறது
-சிரிப்'பூ'
வெடித்த இடத்திலும்
உடனே..
உயிர் பெறுகிறது
-அன்'பூ'
இவ்விரண்டு பூக்களும்
இணைந்து..
ஈன்றெடுத்த சிறப்பு
- நட்'பூ'