பூக்கள் நிறைந்த - வேலு

பூக்கள் நிறைந்த சாலையில்
தேடி செல்கிறேன்
என்னை அலங்கரிக்கும் பூக்களை தேடி !!
பெண்ணே !!!

எழுதியவர் : வேலுவின் கவிதைகள் (11-Jul-15, 11:21 am)
பார்வை : 76

மேலே