தனிமைப்பயணம்

என்
இருசக்கர
வாகனத்தைப் பின்தொடரும்
வாகன வெளிச்சத்தில்

சிலுசிலுவென்று
மலரும்
உன்
புன்னகை
தெரிகிறது .



என்னுடன்
யாருமில்லாத
இந்தத்
தனிமைப் பயணத்தில். . .

எழுதியவர் : திருமூர்த்தி (11-Jul-15, 11:29 pm)
பார்வை : 201

மேலே