காதல் ஓய்வதில்லை

அவள் கருங்கூந்தல் முதல்
கால் கொலுசு வரை
நித்தம் கதை பேசுகையில்
மௌனம் ஏது காதலில்.!!

எழுதியவர் : பார்த்திப மணி (14-Jul-15, 8:48 pm)
பார்வை : 168

மேலே