பேருந்து பயணம்

நீண்டு கொண்டே இருந்தால்
நலமாயிருக்கும்...
இளையராஜாவின் இசையில்
என் ஜன்னலோர
பேருந்து பயணம்...

எழுதியவர் : viyani (15-Jul-15, 5:21 pm)
Tanglish : perunthu payanam
பார்வை : 85

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே