மரம்

வான் மழை பொழிய
வன விலங்குகள் வளைந்தாட
வரப்பில் நீர் ஓட
வளர்ச்சி செழிக்க
பசுமை எங்கும் பரவி இருக்க
பசுமரத்தாணி போல் நெஞ்சம் இருக்க
சேற்றை எல்லாம் சோற்றாக மாற்ற
மழை இந்த மண்ணை மணமாக்க...
மகிழ்ச்சியுடன் வளர்ப்போம்
மரம் ஒன்றை
மறவாமல் வளர்ப்போம்
வீட்டுக்கு ஒன்றை .. . .

எழுதியவர் : வாசு (16-Jul-15, 4:06 pm)
சேர்த்தது : வாசு
Tanglish : maram
பார்வை : 436

மேலே