ஆறுதலாய்

யாரும் இல்லை என்று தனிமையில் அழுது கொண்டிருந்தேன் ...
நினைவுகள் மட்டும் ஆறுதலாய் மடி சாய்த்துக் கொண்டது...
நான் இருக்கிறேன் என்று.









_மஞ்சள் நிலா 🌙 .

எழுதியவர் : நாகராஜன் நாகா ஸ்ரீ (17-Jul-15, 5:42 am)
Tanglish : aaruthalaai
பார்வை : 99

மேலே