விடுமுறை

பள்ளி முடிந்து
கல்லூரியில் நுழைந்து
பணியில் இணைந்து
வாழ்க்கை படகை நகர்த்த ஆரம்பித்த பிறகும் கூட
என் மனம் குழந்தை போல ஏங்குகிறது

வார இறுதி விடுமுறைக்காக...

எழுதியவர் : viyani (17-Jul-15, 8:59 am)
Tanglish : vidumurai
பார்வை : 67

மேலே