காகம்

மனிதனுக்கு மேலாக

பகிர்ந்து உண்ணக் கூடிய

எண்ணம் இருப்பதால்

ஏழாம் அறிவுள்ள

ஒரு பிராணி

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (18-Jul-15, 2:50 pm)
Tanglish : kagam
பார்வை : 76

மேலே