முன் போல் இல்லையடி

முன் போல் இல்லையடி என் வாழ்கை!

முரணான பக்கங்களை பார்த்தே நொந்தேன்.. என் துணிவெனும் வால் கொண்டும் அன்பெனும் ஈட்டி கொண்டும் வீழ்ந்த பின்னும் நன் வென்றேன்!

அலைகள் ஆர்பரிக்கும் ஆழ கடல் அமைதி காக்கும்.. அதி அழதிற்கு சென்றுவிடு அமைதியை அனுபவித்து உள்ளுர களிப்புறு!

இன்பத்தின் மாயைகள் கொஞ்சகாலம்.. துன்பத்தின் நிதர்சனங்கள் வெகுகாலம்.. கடந்தே ஓடிவா காலத்தை வென்று வா!

சலிபென்பதை சல்லடை ஆக்கு.. சோம்பலை சுக்குநூறக்கு.. உன் துன்பச்சுமைகளை தூக்கி ஏறி.. வீறுகொண்டு ஏழு இந்த உலகம் உனதாகும்!

எழுதியவர் : கிருதிக ranganathan (19-Jul-15, 9:31 pm)
சேர்த்தது : கிருத்திகா
Tanglish : mun pol illaiyadi
பார்வை : 72

மேலே