அன்புள்ள அக்கா....

இழந்து விட்டாய் நீ
வசந்தம் வீசும் என்று
வசந்தமான நாள்களை...

தொலைத்து விட்டாய்
இனிமையான வாழ்வு வரும் என்று
இனிமையான நாள்களை...

முதிற்கன்னியானாய் கன்னி நீ ....
முற்று பெறாத கூறு கெட்ட
சமுதாயத்தின் முறைகேடால்....

நிற்கதியானாய் எனக்காகவே
நிலையற்றவளானேன் பாவி நானும்
உன் வாழ்வை வளமாக்க....

எழுதியவர் : (1-Jul-10, 1:01 pm)
Tanglish : anbulla akkaa
பார்வை : 1426

மேலே