மழை

நீலவானில் நீந்திடும் சூல்முகில் மந்தை
நிலவையும் நங்கே மறைத்து முழுங்க
கவிந்திடும் காரிருள் கண்டு மிரண்டு
கலங்கிக் கரைந்தால் மழை

எழுதியவர் : வாசு சீனிவாசன் (21-Jul-15, 6:18 pm)
சேர்த்தது : Vasu Srinivasan
பார்வை : 61

மேலே