மரத்தின் மரண கவி

என்னை கொன்று விட்டு
என்னுளே எழுதினான் ...
"மரம் வளர்ப்போம் " என்று !

எழுதியவர் : மோனிகா (22-Jul-15, 12:35 pm)
பார்வை : 150

மேலே