கொலுசின் ஓசை

உன்
நினைவுகளின்
தாலாட்டில் உறங்கச்
சென்றவன்...
உன் கொலுசின்
ஓசையில்
கண் விழிக்கிறேன்..

எழுதியவர் : மணிமாறன் (22-Jul-15, 3:05 pm)
Tanglish : kolusin oosai
பார்வை : 102

மேலே