வளையோசை
என்னவளே !....
விளங்கவில்லை இன்னும் எனக்கு ......
என் அலைபேசி எல்லாம் எப்படி
உன் வளையோசை மட்டும் கேட்கிறது ....
எங்கிருந்தோ தான் என்னை பார்த்தாய் - பின்
எப்படி என்னில் நீ தீ வார்த்தாய் ?
பற்றி எரிகிறதே என் உள்ளம்
உன் கரம் பற்றி கொள்ள ..... ஆம்
பற்றி எரிகிறதே என் உள்ளம் .......
உன் கரம் பற்றி கொள்ள