தோற்று போகின்றேன் சில நேரம்
என்னவளே .....
உன் விழிகளை மட்டுமே பார்க்க நினைத்து
தோற்று போகின்றேன் சில நேரம் ....
உன் விழிகளை மட்டுமே பார்த்தும் கூட
தோற்று போகின்றேன் சில நேரம் ....
அதெப்படி கள்ளி ....
உன்னால் மட்டும் எப்பொழுதும்
வெல்ல முடிகிறது என்னை ....