உன் விழிகள் என்ன கஞ்சா செடிகளோ
வெள்ளி நிலவே ...
உன் விழிகள் என்ன கஞ்சா செடிகளோ .... ?
இமை விரித்து நீ பார்க்கையில் ....
கிரங்கி போகிறேனே நான் ....
வெள்ளி நிலவே ....
உண்மையை சொல்
உன் விழிகள் என்ன கஞ்சா செடிகளோ .... ?
வெள்ளி நிலவே ...
உன் விழிகள் என்ன கஞ்சா செடிகளோ .... ?
இமை விரித்து நீ பார்க்கையில் ....
கிரங்கி போகிறேனே நான் ....
வெள்ளி நிலவே ....
உண்மையை சொல்
உன் விழிகள் என்ன கஞ்சா செடிகளோ .... ?