இறைவன்

1)எதுவும் நிலையில்லை இங்கு
நிலையாமை இறைவன் தத்துவம்
என்றென்றும் அவன்.

2)ஆழி வந்து சூழும்போது
வாழி சொல்லி வந்திடுவான்
ஒப்பேற்றும் உப்பிலியப்பன்.

3)அவனன்றி அசையாது ஓரணவும்
அசையாப் பொருட்களும் அவனேயாம்
இசைபடும் ஞானமனம்.

எழுதியவர் : செந்ஜென் (25-Jul-15, 1:08 pm)
சேர்த்தது : செந்ஜென்
Tanglish : iraivan
பார்வை : 264

மேலே