ஐந்தறிவும்__ஆறறிவும்--4
கீறிச்சிட்டபடி...
அதிகாலை துயில்கலைந்து
இரைதேடக் கிளம்பின
பறவைகள்...!
படபடத்தப்படி...
அதிகாலை துயில்கலைந்து
காத்துக்கிடக்கிறான் டாஸ்மாக்கில்
மனிதன்...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்