நான் எப்படி உன்னை நினைப்பது.....
யாரையுமே விரும்பக்கூடாது என்றிருந்தேன்
யாரையும் இதயத்தினுள் விடக்கூடாது என்றிருட்ந்தேன்
எங்கிருந்து வந்தாய் நீ என்னை அருகில்...
என்னை இழக்கவைத்தாய்
உன்னிடம் மனம் நெருங்கத்தொடங்கிய வேளை
உன்னுடைய மனம் வேர ஒருவனை நாடியது
நான் வளர்த்த ஆசைகள் அனைத்தும் ஒரே நொடியில்
தேய்பிறை போலல்லவா தேயத்தொடங்கியது
உங்கள் மனமே உங்களிடம் இல்லையே பின்னர்
நான் எப்படி உன்னை நினைப்பது......!!!