பாரத மாதாவின் தவப்புதழ்வனுக்கு

தமிழக மக்கள்
அனைவருமே பாடை
கட்டுகிறார்கள்
பாரத மாதாவின் தவப்புதழ்வனுக்கு...
தினவெடுத்த தோள்களினால்
அல்ல..
துயரம் பொதிந்த
நெஞ்சங்களினாள்...

எழுதியவர் : Vishalachi S (29-Jul-15, 1:55 pm)
பார்வை : 75

மேலே