காலத்தை வென்ற கலாம்

உன் வழியில் எங்களின்
பயணம் ..,,,
எங்களின் மனதில் உன்
உருவம்..,,,
அணுவை உடைத்து ..,,
எதிரிகளுக்கும் அச்சத்தை ..,,
காட்டி இந்தியாவை ..,,,,
உச்சத்திற்கு கொண்டு ..,,
சென்றவன் நீ .....!

மதங்களை கடந்து ..,,
மக்களிடையே மனிதநேயத்தை ..,,
கண்டதும் நீ ...!

மாணவர்களுக்கெல்லாம் ..,,
மாபெரும் எழுச்சியாய் ..,,
இருந்தவன் நீ ...!

பிறப்பின் சம்பவம் ..,,
இறப்பில் சரித்திரமாக ..,,
சொன்னவனும் நீ ...!

ஐயோ !ஞான பெருங்கடல் ..,
கன நிமிடத்தில் மறைந்ததோ ...,,!

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (30-Jul-15, 12:57 am)
பார்வை : 635

மேலே