புறா
அடியே காதல் புறாவே...................
என்ன அன்பு உங்களை பார்பதற்கே
இத்தனை மகிழ்ச்சி ...
ஓர் நாள் என் வாழ்க்கையும் இப்படி தான்
நன்கு சிறகு அடித்து பறந்தது... மகிழ்ச்சியில்
ஓர்
நாள் சிறகொடிந்து விட்டது ........
ஜோடி புறவே என்றும் பிரியாமல்
காதல் ஜோடிகளாகவே இருங்கள் ....