வந்து விட்டு போ மகனே

#காலங்கள் கழிந்து கொண்டே வருகின்றன...
# நாட்கள் நகரத்து கொண்டே இருக்கின்றன...
# நிமிடங்கள் ககரைந்து கொண்டே போகின்றன...
# பார்வைகள் தேய்ந்து கொண்டே செல்கின்றனே...
# உதடுகள் உனது பெயரை உச்சரித்து உச்சரித்து உலர்ந்துவிட்டன...
# நாவினில் வார்த்தைகள் முட்டி மோதி வெளியே வர திணறுகின்றது...
# இமைகள் இப்போதெல்லம் இமைக்க மறுக்கின்றது...
# இருதயம் இப்போதெல்லம் துடிக்க மறுக்கிறது...
# நாசிக்குள் செல்லும் சுவாசக்காற்று ஏன் நெஞ்சுக்குள் செல்ல மறுக்கின்றது...
# இருந்தும் மகனே பத்து மதம் உனி சுமந்த வயறு மட்டும்!!!
# இன்றைக்காவது நீ வரமாட்டாய என ஓரப்பார்வை பார்த்து ஏங்கி தவிக்கின்றது...
# வந்து விட்டு போ மகனே எனது இறுதி ஊர்வளத்திர்காவது இத் தாயின் நினைவு வருமாயின்...

எழுதியவர் : Kiruthika Ranganathan (30-Jul-15, 10:19 pm)
சேர்த்தது : கிருத்திகா
பார்வை : 197

மேலே