என் தெளிவான குழப்பக்காரி~ செல்வமுத்தமிழ்

மெளனக்கொல்லியாம்
மது ஒரு கையில் ,………

மரணம் தடுக்க
தலைக்கவசம் மறுகையில் ……

இரண்டும்
தந்தது அவள்தான் ……….

அவள்
என் காதல் அரசாங்கத்தின்
தெளிவான குழப்பக்காரி ……….

எழுதியவர் : chelvamuthtamil (31-Jul-15, 2:36 pm)
பார்வை : 325

மேலே