அம்மணம்

மக்கள் நிறைந்த
அந்த சாலையில்
நாம் பேசிக்கொண்டிருக்கையில்
என் ஆடைகளை கிழித்து
எனை அம்மனப்படுத்துகிறது
நீ என்னை சந்தேகித்து பேசிய ஒவ்வொரு வார்த்தையும்

எழுதியவர் : sivapprakasam (31-Jul-15, 9:21 pm)
சேர்த்தது : சிவப்பிரகாசம்
Tanglish : ammanam
பார்வை : 172

மேலே