கண்ணீர்

உன் துயரம் துடைக்கவே
நான் உன்னுள் நுழைய விரும்பினேன்.....

ஆனால்,

கண்ணீர் தவிர சிறந்த பரிசு
நான் என்றும் உனக்கு தந்ததில்லை...!!!

எழுதியவர் : (1-Aug-15, 9:30 am)
Tanglish : kanneer
பார்வை : 279

மேலே