நம்தின நல் வாழ்த்துக்கள்

நண்பர்கள்தின வாழ்த்துச் சொல்ல
நான்குவரிகள் எழுதி வந்தேன்
நம்தின வாழ்த்துக்கள் என்ற..
நட்பே உன்னால் அதைமறந்தேன்
நீயும் நானும் நண்பர்களென்றால்..
நண்பர்கள் தினமதும் நம்தினம்தானே
உயிர்நட்பே உனக்கும் எந்தன்
நம்தின நல் வாழ்த்துக்கள்

எழுதியவர் : moorthi (2-Aug-15, 3:37 pm)
பார்வை : 88

மேலே