நட்பிலக்கணம்

இரண்டு குவளை
அருகருகே
ஒரு பாட்டில் நடுவே
தீர்ந்தது
இன்றைய நட்பு... !!!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ....

எழுதியவர் : அருண்வாலி (2-Aug-15, 4:35 pm)
பார்வை : 244

மேலே