கத்தி

ஒரு கத்தி
உயிரை எடுக்கும்!

ஒரு கத்தி
உயிரை கொடுக்கும்!

என் தோழியும்
ஒரு கத்தி தான்!
உயிரை கொடுப்பதா(தி)ல்!

~நட்புடன்
பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Aug-15, 5:27 pm)
Tanglish : katthi
பார்வை : 178

மேலே