போதனை

போதி மரமும்
இலை உதிர்க்கிறதே-
புத்தராக போதனை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Aug-15, 7:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : bothanai
பார்வை : 67

மேலே