டிக் டிக் டிக்

கவிதைக்கு காதல் அழகு
காதலுக்கு இதயம் அழகு
இதயத்திற்கு துடிப்பு அழகு
துடிக்கும் இரண்டு இதயங்கள்
இணைந்து துடித்தால்
அது காதலின் அழகு !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-15, 6:51 pm)
Tanglish : tik tik tik
பார்வை : 103

மேலே