நாடு சுதந்திரம் அடைந்ததும்

நாடு சுதந்திரம் அடைந்ததும்
அயிரமயிரமாய் பாடுபட்டோர்
என்ன ஆணார்
அதிலேயும் பங்குதனே போட்டார்
சிலர் நாட்டின் தந்தையானார்
சிலர் நட்டிற்கே மாமா ஆனார்
சிலரே நாட்டின் மகளார்
இன்னும் பலர் பலர்
கவர்னர் ஜெனரல் ஆனார்
சிலர் இடைக்கால பிரதமர்
பின்னர் நிறந்தர பிரதமர் ஆனார்
சில மன்னர் பட்டதிலிருந்து
ஜனநாயக மன்னர் ஆனார்
மன்னரயிருந்தாலும் இல்லாவிட்டலும்
அதே சக்தியுடனும்
அதே சொத்துடனும் தான்.
நாங்கள் மட்டும்தான் இன்னும் முயன்று
கொன்றுகிறேம்
எப்படியாவது
இந்த நாட்டின்
இந்திய நாட்டின்
குடிமகனா அகவேண்டுமென்றே

எழுதியவர் : இராமனுஜம் மேகநாதன் (3-Aug-15, 11:39 pm)
பார்வை : 209

மேலே