தோல்விகள் அறிவை கூட்டும்

பிறக்கும்போதே வாழ்கையை ...
கற்று பிறப்பவர் யாருமில்லை ...
இறக்கும் போது வாழ்க்கையை ...
கற்காமல் இறப்பதில்லை ....!!!

அனுபவங்களே
வாழ்கையின் சிறந்த ஆசான் ....
தோல்விகள் அறிவை கூட்டும் ....
வெற்றிகள் அறிவை சேமிக்கும் ...!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
வாழ்க்கை கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Aug-15, 2:47 pm)
பார்வை : 63

மேலே