டாஸ்மாக்

கோவில்
வாசல்
பிச்சைகாரன்
கை
திரு ஓடு

தமிழ்நாடு
அரசு
அம்மா
டாஸ்மாக்
சாராயம்

கை விட்டால்
நிச்சயம்
காயும்
தமிழ் நாடு பிச்சை காரன் வயறு போல் ..................

எழுதியவர் : (4-Aug-15, 3:28 pm)
Tanglish : taasmaac
பார்வை : 106

மேலே